குத்துக்கல் வலசை

அமைவிடம் - குத்துக்கல் வலசை
ஊர் - குத்துக்கல் வலசை
வட்டம் - தென்காசி
மாவட்டம் - தென்காசி
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2012
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தென்காசி சுப்பிரமணியன்

விளக்கம் -

இது தென்காசியிலுள்ள குத்துக்கல் வலசைப்பகுதியில் உள்ள ஒரு கல். இங்குள்ளவர்கள் இது இயற்கையாய் உருவானதாகவும் இதை முன்னோர் காலத்தில் வழிபட்டதாகவும் கூறுகின்றனர். This is a balanced stone in Tenkasi Taluk (Kuthukal valasai), Tamil Nadu, India.

ஒளிப்படம்எடுத்தவர் - தென்காசி சுப்பிரமணியன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் வகையைச் சார்ந்த இந்த பெருங்கல் குத்துக்கல் வலசைப் பகுதியில் உள்ளது. இக்கல் தாய்ப்பாறையிலேயே இயற்கையாக உருவானதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்த நெடுங்கல் தற்காலத்திலும் வழிபடப்பட்டு வருகின்றது.